புதன், 10 அக்டோபர், 2012

தருக்க வாயில் (Logic Gate)

தமிலு 
இங்கு செல்ல "கடுடு + சொடுக்கு" (Ctrl + Click) செய்க. 

தருக்க வாயில் (Logic Gate)

[01]--------------------------------------------------  
தருக்க வாயில் (Logic Gate
-----------------------------------------------------  

அனய்த்துத் தருக்க வாயில் (Logic Gate) உல்லேயும், 'இருமுனய்யம்' (Diode), 'முத்தடய்யம்' (Transistors), மட்ரும் 'மின்தடய்யம்' (Resistors) ஆகியதய்க் கொன்ட 'மின்சுட்ரு' (Circuit) அடங்கி இருக்கலாகும்.  அதாவது தருக்க வாயில் குரித்த 'கோட்டுப் படம் யாவும், னினய்வுக் குரிப்பு ஆகும். 

தருக்க வாயிலின் (Logic Gate) மின்சுட்ரு அமய்ப்பு, மட்ரும் செயலின் அடிப்படய்யில், பல வகய்யான 'தருக்க வாயில்' (Logic Gate) அமய்யலாகும். 

அவட்ருல்

(1) உம் வாயில் (உம்மய் வாயில் = AND Gate) 
(2) அல் வாயில் (அல்லது வாயில் = OR Gate) 
(3) இலி வாயில் (இல்லய் வாயில் = NOT Gate) 

ஆகிய மூன்ரும் 'அடிப்படய்த் தருக்க வாயில்' (Basic Logic Gates) ஆகும். 

மட்ரவய் எல்லாம் 'கூட்டு வாயில்' ஆகும். 
எடுத்துக்காட்டு: 

(1) 'உம்இ வாயில்'
(உம்மய்-இல்லய் வாயில் = NAND Gate = AND + NOT Gate
(2) 'அல்இ வாயில்'
(அல்லது-இல்லய் வாயில் = NOR Gate = OR + NOT Gate
(3) 'விஅல் வாயில்'
(விலக்கும் அல்லது வாயில் = XOR Gate = Exclusive-OR Gate)
(4) 'விஅல்இ வாயில்'
(விலக்கும் அல்லது-இல்லய் வாயில் =
XNOR Gate = Exclusive-NOR Gate)

[02]--------------------------------------------------  
உம் வாயில் (உம்மய் வாயில் = AND Gate) 
-----------------------------------------------------  
இரன்டு அல்லது இரன்டுக்கு மேல்பட்ட மின்பொருத்தியய் (Switch) தொடர் இனய்ப்புச் சுட்ரு (Serial Circuit) முரய்யில் அமய்த்திட்டால், உம் வாயில் [AND Gate] கிடய்க்கலாகும். 

_________/_______/_________ மின்பொருத்தி: &
!........................................................!
!........................................................! மின்கலன்: (+lilili-)
!_______(+lilili-)_____==________! வெலியீடு:

உம் வாயில் [AND Gate]
மெய்னிலய்க் கட்டவனய் (
Truth Table)
----------------------------------------------------------
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable

----------- தருக்க வாயில் வெலியீடு
0, 0, 0, 1 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable
----------------------------------------------  

உல்லீடு அ = 0, = 0, வெலியீடு உ =
உல்லீடு அ = 1, = 0, வெலியீடு உ =
உல்லீடு அ = 0, = 1, வெலியீடு உ =
உல்லீடு அ = 1, = 1, வெலியீடு உ = 1 
----------------------------------------------  

[03]--------------------------------------------------  
அல் வாயில் (அல்லது வாயில் = OR Gate) 
-----------------------------------------------------  
இரன்டு அல்லது இரன்டுக்கு மேல்பட்ட மின்பொருத்தியய் (Switch) பக்க இனய்ப்புச் சுட்ரு (Parallel Circuit) முரய்யில் அமய்த்திட்டால், அல் வாயில் [OR Gate] கிடய்க்கலாகும். 

_____________/_____________ மின்பொருத்தி:
!....................................................!
!_____________/____________! மின்பொருத்தி:
!....................................................! மின்கலன்: (+lilili-)
!______(+lilili-)_____==_______! வெலியீடு:

அல் வாயில் [OR Gate]
மெய்னிலய்க் கட்டவனய் (
Truth Table)
----------------------------------------------------------
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable

----------- தருக்க வாயில் வெலியீடு
0, 1, 1, 1 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable
----------------------------------------------  

உல்லீடு அ = 0, = 0, வெலியீடு உ =
உல்லீடு அ = 1, = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 0, = 1, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, = 1, வெலியீடு உ = 1 
----------------------------------------------  

[04]--------------------------------------------------  
இலி வாயில் (இல்லய் வாயில் = NOT Gate) 
-----------------------------------------------------  
மின்பொருத்தியய் (Switch) குருக்கு இனய்ப்புச் சுட்ரு (Short Circuit) முரய்யில் அமய்த்திட்டால், இலி வாயில் [NOT Gate] கிடய்க்கலாகும். 

____________(+lilili-)___________ மின்கலன்: (+lilili-)
!......................................................!
!_____________/_____________! மின்பொருத்தி:
!......................................................!
!_____________==____________! வெலியீடு:

இலி வாயில் [NOT Gate]
மெய்னிலய்க் கட்டவனய் (
Truth Table)
----------------------------------------------------------
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable

----------- தருக்க வாயில் வெலியீடு
1, 0 = வெலியீடு [உ மாரி] [C Variable
----------------------------------------------  

உல்லீடு அ = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, வெலியீடு உ = 0 

----------------------------------------------  

[05]--------------------------------------------------  
உம்இ வாயில் ("உம்மய்-இல்லய்" வாயில் =
NAND Gate = "AND + NOT" Gate) 
-----------------------------------------------------  
இது, 'உம்மய் வாயிலுக்கு' (AND Gate) எதிரான வெலியீட்டய்த் தரும் காரனத்தால், 'உம்மய்-இல்லய் வாயில்' (NAND Gate) ஆயிட்டு. 

ஒப்பு னோக்கு: 
--------------   
0, 0, 0, 1 = 'உம்மய் வாயில்' [AND Gate] வெலியீடு
1, 1, 1, 0 = 'உம்மய்-இல்லய்' வாயில் [NAND Gate] வெலியீடு

'உம்மய்-இல்லய்' வாயில்  
[உம்இ வாயில் = NAND Gate = AND + NOT Gate
மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table
----------------------------------------------------  
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable
----------- தருக்க வாயில் வெலியீடு
1, 1, 1, 0 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable
----------------------------------------------  

உல்லீடு அ = 0, = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 0, = 1, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, = 1, வெலியீடு உ =
------------------------------------------------------  

[06]--------------------------------------------------  
அல்இ வாயில் ("அல்லது-இல்லய்" வாயில் =
NOR Gate = "OR + NOT" Gate) 
-----------------------------------------------------  
இது, 'அல்லது வாயிலுக்கு' (OR Gate) எதிரான வெலியீட்டய்த் தரும் காரனத்தால், 'அல்லது-இல்லய் வாயில்' (NOR Gate) ஆயிட்டு. 

ஒப்பு னோக்கு: 
--------------   
0, 1, 1, 1 = 'அல்லது' வாயில் [OR Gate] வெலியீடு
1, 0, 0, 0 = 'அல்லது-இல்லய்' வாயில் [NOR Gate] வெலியீடு

'அல்லது-இல்லய்' வாயில்  
[அல்இ வாயில் = NOR Gate = OR + NOT Gate
மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table
---------------------------------------------------  
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable
----------- தருக்க வாயில் வெலியீடு
1, 0, 0, 0 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable
----------------------------------------------  

உல்லீடு அ = 0, = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, = 0, வெலியீடு உ =
உல்லீடு அ = 0, = 1, வெலியீடு உ =
உல்லீடு அ = 1, = 1, வெலியீடு உ =
------------------------------------------------------  

[07]--------------------------------------------------  
விஅல் வாயில் (விலக்கும் அல்லது வாயில் =
XOR Gate = Exclusive-OR Gate) 
-----------------------------------------------------  
இது, 'அல்லது வாயிலின்' (OR Gate) இரு உல்லீடும் ஒரே மாதிரியாக '1, 1'ஆக இருக்கும் னேர்வில், வெலியீடு
= 1 ஆக வருவதய் விலக்கி, வெலியீட்டய்
= 0 ஆக்கிடும் காரனத்தால், 'விஅல் வாயில்' (விலக்கும் அல்லது வாயில் = XOR Gate = Exclusive-OR Gate) ஆயிட்டு. 

ஒப்பு னோக்கு: 
--------------  
0, 1, 1, 1 = 'அல்லது வாயில்' [OR Gate] வெலியீடு
0, 1, 1, 0 = 'விலக்கும் அல்லது வாயில்' [XOR Gate] வெலியீடு

'விஅல் வாயில்'
(விலக்கும் அல்லது வாயில் = XOR Gate = Exclusive-OR Gate) மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table
------------------------------------------------------  
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] 
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] 
----------- தருக்க வாயில் வெலியீடு
0, 1, 1, 0 = வெலியீடு [உ மாரி = ( + )] 
----------------------------------------------  
உல்லீடு அ = 0, = 0, வெலியீடு உ =
உல்லீடு அ = 1, = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 0, = 1, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, = 1, வெலியீடு உ =
----------------------------------------------  

[08]--------------------------------------------------  
விஅல்இ வாயில் (விலக்கும் அல்லது-இல்லய் வாயில் = XNOR Gate = Exclusive-NOR Gate) 
-----------------------------------------------------  
இது, 'அல்லது-இல்லய் வாயிலின்' (NOR Gate) இரு உல்லீடும் ஒரே மாதிரியாக '1, 1'ஆக இருக்கும் னேர்வில், வெலியீடு
= 0 ஆக வருவதய் விலக்கி, வெலியீட்டய்
= 1 ஆக்கிடும் காரனத்தால், 'விஅல்இ வாயில்' (விலக்கும் அல்லது-இல்லய் வாயில் = XNOR Gate = Exclusive-NOR Gate)
ஆயிட்டு. 

ஒப்பு னோக்கு: 
--------------  
1, 0, 0, 0 = 'அல்இ' வாயில் [NOR Gate] வெலியீடு
1, 0, 0, 1 = 'விஅல்இ வாயில்' [XNOR Gate] வெலியீடு

'விஅல்இ வாயில்' (விலக்கும் அல்லது-இல்லய் வாயில் = XNOR Gate = Exclusive-NOR Gate) மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table
---------------------------------------------------  
----------- தருக்க வாயில் உல்லீடு   
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable
----------- தருக்க வாயில் வெலியீடு
1, 0, 0, 1 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable
----------------------------------------------  
உல்லீடு அ = 0, = 0, வெலியீடு உ = 1 
உல்லீடு அ = 1, = 0, வெலியீடு உ =
உல்லீடு அ = 0, = 1, வெலியீடு உ =
உல்லீடு அ = 1, = 1, வெலியீடு உ = 1 
------------------------------------------------------  

[09]--------------------------------------------------  
இரும (Binary) என்னல் கனிதத்தில் (Arithmetic),
"தருக்க வாயில்" (Logic Gate)
-----------------------------------------------------  

'கூட்டுத்தொகய்யும்' (Sum), 'கொன்டுசெல்லியும்' (Carry):
------------------------------------------------------  
(1) இரன்டு என்னலுக்கான மொத்தத்தொகய் (Total) இரட்டய் இலக்கத்தில் வந்திட்டால், வலது புர இலக்கத்துக்கு 'கூட்டுத்தொகய்' (Sum) என்ரும், இடது புர இலக்கத்துக்கு 'கொன்டுசெல்லி' (Carry) என்ரும் பெயர். 
(2) இரன்டு என்னலுக்கான மொத்தத்தொகய் (Total) ஒட்ரய் இலக்கத்தில் வந்திட்டால், ஒட்ரய் இலக்கத்துக்கு 'கூட்டுத்தொகய்' (Sum) என்ரும், இடது புர இலக்கம் ஆக 'சுலியத்தய்' (Zero) இட்டு, அவ்வாரு இடப்படும் 'சுலியத்துக்கு' (Zero) 'கொன்டுசெல்லி' (Carry) என்ரும் பெயர். 

"0, 1" என்னும் இரும (Binary) என்னல் கனிதத்தில் (Arithmetic),
----------------------------------------------  
1 + 1 = 10 என்பதில்,
0 = என்பது 'கூட்டுத்தொகய்' (Sum) ஆகும். 
1 = என்பது 'கொன்டுசெல்லி' (Carry) ஆகும். 

0 + 1 = 1 (01) என்பதில்,
1 = என்பது 'கூட்டுத்தொகய்' (Sum) ஆகும். 
0 = என்பது 'கொன்டுசெல்லி' (Carry) ஆகும். 

(1) கூட்டுத் தொகய்யய்த் (Sum) தரும் மின்சுட்ரு (Circuit)
-----------------------------------------------------  
இரும (Binary) என்னல் கனிதத்தில் (Arithmetic),
கூட்டுத் தொகய்யய்த் (Sum) தரும் மின்சுட்ரு (Circuit),
'விஅல் வாயில்' (விலக்கும்-அல்லது-வாயில் = XOR Gate) ஆகும். 

"0, 1" என்னும் இரும (Binary) என்னல் கனிதத்தில் (Arithmetic),
'விஅல் வாயிலின்' (XOR Gate) மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table
------------------------------------------------------  
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] 
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] 
----------- தருக்க வாயில் வெலியீடு
0, 1, 1, 0 = வெலியீடு [உ மாரி = ( + )] 
-----------------------------------------------------  
இதில் 0, 1, 1, 0 = என்னும் வெலியீடு [உ மாரி = ( + )],
கூட்டுத் தொகய் (Sum) ஆகும். 

'விஅல் வாயில்'
(விலக்கும்-அல்லது-வாயில் = XOR Gate) என்பதில்,
------------------------------------------------------  
இரு இலி வாயில் (இல்லய் வாயில் = NOT Gate),
இரு உம் வாயில் (உம்மய் வாயில் = AND Gate), மட்ரும்
ஒரு அல் வாயில் (அல்லது வாயில் = OR Gate)
ஆகியவய் உன்டு

(2) 'கொன்டுசெல்லியய்த்' (Carry) தரும் மின்சுட்ரு (Circuit)
-----------------------------------------------------  
இரும (Binary) என்னல் கனிதத்தில் (Arithmetic),
'கொன்டுசெல்லியய்த்' (Carry) தரும் மின்சுட்ரு (Circuit),
'உம் வாயில்' ('உம்மய் வாயில்' = AND Gate) ஆகும். 

"0, 1" என்னும் இரும (Binary) என்னல் கனிதத்தில் (Arithmetic),
உம் வாயிலின் [AND Gate] மெய்னிலய்க் கட்டவனய் (Truth Table)
----------------------------------------------------------
----------- தருக்க வாயில் உல்லீடு  
0, 1, 0, 1 = உல்லீடு [அ மாரி] [A Variable
0, 0, 1, 1 = உல்லீடு [இ மாரி] [B Variable
----------- தருக்க வாயில் வெலியீடு
0, 0, 0, 1 = வெலியீடு [உ மாரி = ( + )] [C Variable
-----------------------------------------------------  
இதில் 0, 0, 0, 1 = என்னும் வெலியீடு [உ மாரி = ( + )], 'கொன்டுசெல்லி' (Carry) ஆகும். 

'அரய்க்கூட்டி' (Half Adder
-----------------------------------------  
ஒரு 'விஅல் வாயிலுடன்'
[XOR Gate = விலக்கும் அல்லது வாயில்],
ஒரு 'உம் வாயிலய்யும்' (AND Gate = 'உம்மய் வாயில்)
கொன்ட மின்சுட்ரு,
'அரய்க்கூட்டி' (Half Adder) ஆகும். 

'முலுக்கூட்டி' (Full Adder
-----------------------------------------  
இரன்டு 'அரய்க்கூட்டியுடன்' (Half Adder),
ஒரு 'அல் வாயிலய்யும்' ['அல்லது வாயில்'=OR Gate] 
கொன்ட மின்சுட்ரு,
'முலுக்கூட்டி' (
Full Adder) ஆகும். 

-----------------------------------------------------  

[10]--------------------------------------------------  
குரிப்பு: 
-----------------------------------------------------  

(1) உம் வாயில் (உம்மய் வாயில் = AND Gate) 
(2) அல் வாயில் (அல்லது வாயில் = OR Gate) 
(3) இலி வாயில் (இல்லய் வாயில் = NOT Gate) 
ஆகியதய்ப் போன்ரு,
(1) 'உம்இ வாயில்'
(உம்மய்-இல்லய் வாயில் = NAND Gate = AND + NOT Gate
(2) 'அல்இ வாயில்'
(அல்லது-இல்லய் வாயில் = NOR Gate = OR + NOT Gate
ஆகியதுக்கும்,
'எந்திரவியல் மின்பொருத்தி' (Mechanical Switch)
மின்சுட்ரு வரய்படம் காட்டப்பட்டு உல்லது. 

(தமிலு மொலியின் னோக்கம் / Purpose of the Tamilu Language)

"எலுத்துப்பிலய்" என்பது, "மொலியின் குட்ரமே" ஆகும்.  ஒரே ஒரு N, R, L, ,,,, கொன்ட மொலியில், எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பு இல்லய். 

அதாவது ஒரு மொலியில் (தமிலுவில்) ஒன்ருக்கு மேல்பட்ட கரம் (ன,, ந), கரம் (ர, ற), கரம் (ல,, ழ) இருப்பதினால்தான்கர (ன,, ந), கர (ர, ற),
கரத்தில் (ல,, ழ) எலுத்துப்பிலய் ஏர்ப்படலாகுது. 

ஒரே ஒரு கர (N), கரம் (R), கரத்தய்க் (L) கொன்ட மொலியில் (ஆங்கிலத்தில்), கர (N), கரம் (R), கரத்தில் (L) எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பு இல்லய். 

அது போன்ரு ஒரே ஒரு கர (K), கர (S), கர (T), கர (D), கரத்தய்க் (P) கொன்ட மொலியில் (தமிலுவில்), கர (K), கர (S), கர (T), கர (D), கரத்தில் (P) எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பு இல்லய். 

எனவே "எலுத்துப்பிலய்" என்பது, "மொலியின் குட்ரமே" ஆகும்.  சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான், "தமிலு மொலியின் னோக்கம்" ஆகும். 
-----------------------------------------------------  

முகப்புப் பக்கத்துக்குச் செல்ல  தருக்க 
என்பதன் மீது
, "கடுடு + சொடுக்கு" (Ctrl + Click) செய்க.